Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
வள்ளல் பெருமானும் – குமார தேவரும்
வள்ளல் பெருமானும் – குமார தேவரும்
பின்னவர்
விருத்தாசலம் வாழ்ந்த ஞானி
சுத்த சாதகம் எனும் நூலை அருளியவர்
இவர் தான் தேகம் அழியில் உயிர் முத்தி அடையவில்லை
மீட்டு பிறப்பெடுக்கும் என்று உலகுக்கு அறிவித்தவர்
முத்தி அடையும் வரை உயிட் உடல் எடுத்தெடுத்து மடியும் என்றார்
அது காறும் இறந்தால் கைலாயம் வைகுண்டம் சேர்வர் என கதை கட்டிவைத்தனர்
அவர்க்கு பின் வந்தவர் தான் முன்னவர்
இவர் காலத்தில் எண்ணற்ற எதிர்பாரா மாற்றங்கள் ஆன்மீக உலகில் செய்தார்
1 சித்தர்கள் கூறிச்சென்றது கரும சித்தி – காய கல்பம் மட்டுமே
அதை தாண்டி ஞான சித்தி 647 /688 கோடி வகை உண்டு
சாகாக்கல்வி உண்டு
சமாதி இறுதி அன்று என மறுத்து சகசத்தின் மேன்மை வலியுறுத்தினார்
2 சமய மத உச்ச கட்ட அனுபவம் சிதம்பரம் என்பது பூர்வ ஞான சிதம்பரம் தான்
அதைத் தாண்டி உத்தர ஞான சிதம்பரம் உண்டு
அதுவே இறுதி இது உறுதி என்றார்
3 சாகாக்கல்விக்கான தரம் – படி நிலைகள் உரைத்து
சுத்த பிரணவ ஞான தேகம் எனும் முத்தேக சித்திக்கு இலக்கணம் அளித்தார்
4 ஆர் உத்தர ஞான சிதம்பரம் அனுபவத்தை அவத்தையாக தவத்தால் அடைகிறாரோ அவர்க்குத்தான் சன்மார்க்க காலம் ஞான சித்தி என கூறி சென்றுள்ளார்
இத்தனை சாதனைகள் தன் குறைந்த காலத்தில் செய்தது தான் மிக பெரிய சாதனை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.