இயற்கை பெருமை
சினிமாவில் சீரியலிலுமே
ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் தொடர்பில்
நடிகர்கள் நடிகைகள் உடை நகை
சுற்றுபுறம் வீடு வாகனம்
எசகுபிசகாமல் அதே மாதிரி தான் தோன்ற வேண்டும்
ஆங்கிலத்தில் scene continuity
அதே மாதிரி தான் இயற்கையும்
நம் பிறவித் தொடரிலும்
கோள்கள் காலம் இறக்கும் தருவாயில் மிச்சம் மீதி பார்த்து
அடுத்த பிறவியில் அதை சரி செயும் வகையில்
அதே தசா புத்தி மீதி காலம் பார்த்து பிறப்பை ஏற்படுத்தும்
எப்படி இயற்கை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.