சூக்கும தேகம் பெருமை “
வயதானாலும் உடல் தளர்ந்தாலும்
உடலால் முடியாவிட்டாலும்
பெண் ஆசை காமம்
மனதை விட்டு நீங்குவதிலை
சதா இருந்து நச்சரித்துக்கொண்டே இருக்கும்
பக்க வாதத்தால் கை கால் செயல் இழந்தாலும்
உலகை சுற்ற வேண்டும்
கோவில் குளம் சுற்ற வேணும்
ஆசை விடுவதிலை போல்
உயிர் உடல் விட்டு நீங்கிய பின்னும்
அதுக்கு ஆசை பசி தாகம் களைப்பு நித்திரை உணர்வு இருக்கும்
இதை புரியட்ட காயம் எனும் தத்துவம்
உயிருக்கு ஊட்டியபடியே இருக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.