தவம் பெருமை
கல்லூரி படிப்பில் தேர்வில்
25 மதிப்பெண் வருகை நடத்தை
வார மாத தேர்வு மதிப்பெண்
கொடுத்த அஸைன்மெண்ட் முடித்தல்
Internal marks 25
75 மதிப்பெண் ஆண்டு தேர்வில் மாணவர் எடுப்பது
External 75
ரெண்டும் கலந்த கூட்டு மதிப்பெண் தான் மாணவர் தேர்வு முடிவு செய்யும்
அதே மாதிரியாக
தானமும் தர்மமும் தான் internal மதிப்பெண் மாதிரி
தவம் தேர்வு மதிப்பெண் மாதிரியாக
ரெண்டும் சேர்ந்ததே அருள் சித்தி ஞானத்துக்கு அடிப்படை
வெறும் தானம் எனும் அன்னதான கிரியை மட்டுமல்ல
இதையே நம் சன்மார்க்க சங்கம் பிரதானம் ஆக்கி
தவத்தை கோட்டை விட்டுவிட்டது
தவம் தான் பிரதானம் 75 marks
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.