Tuesday, March 3, 2026

மேலும் கீழும் ஒன்றே “ - உலகெலாமும் சமரசமும் “

மேலும் கீழும் ஒன்றே “ - உலகெலாமும் சமரசமும் “ சேக்கிழார் : “ உலகெலாம் “ என்ற ஒற்றை வார்த்தையில் சுமார் 90 பக்கத்திற்கு அண்ட விரிவு இருக்கோ ?? ( வள்ளல் பெருமான் உரை நடை ) அப்படியே தான் சமரசம் என்ற ஒற்றை வார்த்தையில் , எல்லா வெளிகள் அந்தங்கள் திரை வண்ணங்கள் அவத்தைகள் சித்திகள் கலைகள் தத்துவங்கள் சமய மதங்கள் அதன் நிலைகள் படிகள் ஒளி தேகங்கள் விரிவு எல்லாம் அடக்கம் அனுபவம் சித்தி ஆவது அரிதிலும் அரிது கடினம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.