Tuesday, March 3, 2026

பாரதி சொல்

பாரதி சொல் பெரிதினும் பெரிது கேள் பாரதி பெரிய சன்மார்க்கி என்பது உலகுக்கு தெரியாது அதாவது எல்லாவற்றிற்கும் மேல் பெரிதாக விளங்கும் ஆன்மா ஆகிய பெரிது அதினினும் பெரிது அபெஜோதி அது தான் மனித குலத்தின் இலக்கு என தெளிவுபடுத்துகிறார் கவி வெங்கடேஷ்   பரிணாம வளர்ச்சிப்படிகள் " பூவிழி மன்றத்தில் " ஒருவன் ஆடுகின்றான் " மணி மன்றில் "ஒருவன் ஆடுகின்றான் " சிற்றமபல வெளியில் " ஒருவன் ஆடுகிறான் புரிந்ததா? நாம் எங்கிருக்கோம் ?? எங்கே சேர வேணும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.