Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 16, 2026
தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்
தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்
திருமந்திரம் – விந்து ஜெயம்
வெள்ளியுருகி பொன் வழி ஓடாமே
கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளிபறிய குழல் வழி ஏறி
வள்ளியுண்ணாவில் அடக்கிவைத்தாரே
பொருள் :
இந்த மந்திரப்பாடல் அப்படியே நேராக படிக்கக்கூடாது
மாத்தி படிக்கணும் -
அதாவது ¾ வரிகள் முதலிலும் – ½ பின்னர் படிக்கணும்
அப்போது இதன் உண்மை அர்த்தம் புரியும்
அதாவது :
யார் ஒருவர் – ஆன்ம சாதகர் - விந்துவை சிரசில் இருந்து , உச்சிக்கு ஏற்றுகிறாரோ – அவர்க்கு பெண் யோனியில் விந்து விழாது
அதனால் அவர் காமம் – பெண் மோகம் ஒழித்து விடுவார் என்பதாம்
அதனால் விந்து ஜெயம் ஏற்படும் – பரியங்க யோகமும் சித்தியாகும்
ஆனால் உலகம் , மத்த குரு விந்து முதுகுத்தண்டின் அடியில் ஏற்றுவது என தவறாக பொருள் உரைக்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.