Wednesday, March 11, 2026

வழக்கு மொழி - நெற்றிப்பொட்டில் அடித்தது போல “

வழக்கு மொழி - நெற்றிப்பொட்டில் அடித்தது போல “ ஒருவர் ஒரு கருத்தை நமக்கு புரிய வைக்கும் போது , இந்த வாசகம் மக்கள் கூறுவர் அப்படி எனில் நமக்கு தெளிவு கொடுக்கிறார் என பொருளாம் அவர் வளவள என நீட்டி முழக்காமல் , சொல்ல வந்த கருத்தை சொல்லாமல் , சுத்தி வளைச்சி – குழப்பாமல் , கருத்தை நறுக்கென கூறி விஷயத்தில் ஞானம் அளிக்கிறார் என்பது அர்த்தம் அப்படி எனில் ஞானம் நெற்றிக்கண் எங்கிருக்கு ?? இரு புருவ மத்தியில் அல்ல – உலகம் கற்பிதம் செய்துளது போல் அது விளங்குவது நெற்றி நடுவே அல்லாது வேறித்தில் அல்ல நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் ஞானம் உலகத்தை நம்பக்கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.