Wednesday, March 11, 2026

வழக்கு மொழி – தத்துவ விளக்கம் “

வழக்கு மொழி – தத்துவ விளக்கம் “ “ ஒத்த கால்ல நின்னு நினைச்சத சாதிச்சிக்கிட்டான்/ள் “ இப்படி பலர் கூற , நாம் அனைவரும் கேட்டிருப்போம் எப்போது ?? தான் நினைத்த கல்லூரி /படிப்பு தான் மனதில் எண்ணிய காதலன்/லி கைபிடிக்க சரி ??
என்ன ஒத்த கால் ?? புறம் : ஒரே எண்ணம் - அதே நினைவு – உடும்புப் பிடி அகம் : சுவாசம் இரு கதி இலாமல் – ஒரு கதி – சுழுமுனை நடு சுவாசம் ஓடுதல் இது நடந்தால் நினைத்தது எலாம் ஈடேறும் என்பதை சூசகமாக தெரியப்படுத்த இந்த வழக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.