Wednesday, March 11, 2026

வழக்கு மொழி

வழக்கு மொழி செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும் அதே மாதிரி தான் இன்றைய குரு நிலையும் அவர் சாதாரண மனிதர் போல் மாரடைப்பு பக்கவாதம் இருதய அடைப்பு நரம்பு தளர்ச்சி புற்று நோய் பெரிய நோய் தாக்கி இறந்தால் அவர் தவத்தில் வேர்விடவிலை தவத்தில் பெரிய நிலைக்கு வரவிலை வினை தீர்த்துக்கொளும் வல்லமை பெறவிலை என பொருளாம் பின் இவர்க்கும் மற்றவர்க்கும் என்ன வித்தியாசம் ?? எந்த வகையில் உயர்வு ?? இதை வைத்தே மதிப்பீடு செய்துவிடலாம் நீங்களும் செயவும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.