தெளிவு
“ திரைகடலோடியும் திரவியம் தேடு “
இது பிரசித்தி பெற்ற சமுதாய வழக்கு மொழி
பொருள் :
இது வெளி நாட்டுக்கு சென்று செல்வம் சம்பாதித்து வா
சொந்த ஊருக்கு வரவும்
அக யோக ஞான விளக்கம் :
திரை கடல் = மாயத்திரைகள் கடல் போல் விளங்க அதை தவத்தால் நீந்தி , செல்வம் ஆகிய ஆன்மாவை அடை – ஆன்ம லாபம் பெறவும் ஆன்ம அனுபவம் அடைக
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.