வழக்கு மொழியும் தத்துவ விளக்கமும் “
வழக்கு மொழி :
“ வீட்டுத் தலைவாசலில் இருக்கு குல தெய்வம் “
தத்துவ விளக்கம் :
தலை வாசல் எனில் நம் வீட்டு வாசல் குறிக்கவரவிலை
நம் உடலில் சிரசில் விளங்கு சுழி வாசல்
குல தெய்வம் = விந்து தான் குல தெய்வம்
சுழி வாசலில் விந்து விளங்குது
இதன் விளக்கம் அருட்பா உரை நடையில் காண்க
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.