Wednesday, March 11, 2026

வழக்கு மொழி – உலகமும் ஞானமும்

வழக்கு மொழி – உலகமும் ஞானமும் மிகு பெரும் செல்வந்தர் : தன் போட்டியாளரை “ இவன் என் கால் தூசுக்கு சமம் ஆவானா “ ?? இது புறம் அகத்திலே ஞானத்திலே வள்ளல் பெருமான் – அருட்பாவில் ஐந்து தொழில் செய் தலைவர் - சமய மத தெய்வங்கள் அபெஜோதி கால் கடை விரல் நகத்துக்கு கூட ஒப்பாகார் கால் நகத்தில் எழு தூசுக்கு கூட சமமாகார் எப்படி அகமும் புறமும் ஒரே கோட்டில் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.