கல்லுக்குள் ஈரம் - சன்மார்க்க விளக்கம்"
இது பிரபலமான பழமொழி
உண்மையான விளக்கம் :
துவாதசாந்தத்தில் விளங்குகின்ற வெளியில் இருக்கிற கல் ஆகிய ஆன்மாவுக்குள் ஈரம் கருணை உயிர் இரக்கம் இருக்கிறது என பொருள்
ஆனால் உலகம் அளிக்கிற விளக்கம் வேற
கல் போன்ற மனதிலும் இரக்கம் .
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.