பழமொழி - சன்மார்க்க விளக்கம்
" வெளியில் குதிரை கட்டப்படுவது லாயத்தில்
உள்ளே குதிரை கட்டப்படுவது "கயிலாயத்தில்"
கருத்து :
உலகில் குதிரை கட்டிப் போடப்படுவது லாயம் என்னும் இடத்தில்
அகத்தில் குதிரை ஆகிய " வாசியை " கட்டிப் போடப்படுவது " கைலாயம்" என்னும் இடத்தில்
கை = சுழிமுனை உச்சித் துவாரம் - பிரமப்புழை
அப்பா - என்ன அறிவு ?? என்ன அறிவு ?? நம் முன்னோர்களிடத்தில் - ஒரு சின்ன பழமொழியில் நம் சாதனை அனைத்தும் சொல்லி முடித்து விட்டனர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.