Saturday, March 7, 2026

திருமந்திரம் - கலைகள் விளக்கம்

திருமந்திரம் - கலைகள் விளக்கம் எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் கலை தோன்றுமென்ப கட்டப்படும் தாரகைக் கதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே அக்கினி = 8*8 = 64 கலைகள் சூரியன் = 6*2 = 12 கலைகள் சந்திரன் = 8*2 = 16 கலைகள் தாரகை – நட்சத்திரம் = 4 கலைகள் இவைகள் எல்லாம் சேர்ந்து 96 கலைகள் ஆகும் இவைகள் உடலில் 96 தத்துவங்களாக செயல்படுகின்றன வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.