Saturday, March 7, 2026

மகாமந்திரம்

மகாமந்திரம் 1 அபெஜோதி அபேஜோதி தனிப்பெருங்கருணை அபெஜோதி இது மகா மந்திரம் - இதன் விளக்கம் எனது வலையில் இருக்கு 2 அபெஜோதி அபெஜோதி அபெஜோதி அபெஜோதி இவ்வாறாகத் தான் அகவல் வள்ளல் பெருமான் ஆரம்பித்து முடித்தும் இருப்பார் விளக்கம் எனில் முதலாவது – நட்சத்திர ஒளி ரெண்டாவது – சூரிய ஒளி மூன்றாவது – சந்திர ஒளி நான்காவது – அக்கினி ஒளி ( ஆன்ம ஒளி ) இந்த விளக்கமும் , மகா மந்திர விளக்கமும் வேற வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.