Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538
விளக்கம் :
கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் - அறிவில்
இவர்கள் கழுதைகள் போல் கத்துவர்
சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து திரிந்தும் , பிறப்பிறப்பில் வருவாரே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.