Saturday, March 7, 2026

திருமந்திரம்

திருமந்திரம் ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. விளக்கம் : சுத்த சிவத்துக்கு ஆர் ஆர் தன்னை இடைவிடாது நெ ஞ்சில் வைத்து போற்றி வணங்கி பத்தி செய்கின்றார் என தெரியும் அப்படி இருப்பவர் தவத்தின் பயனாக சும்மா இருக்கும் அனுபவத்தினால் சிவம் அவரிடத்தில் கலந்து நிற்பான் தவம் தான் செயலற்றிருத்தல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.