Saturday, March 7, 2026

திருமந்திரம் - கண்மணி பெருமை “

திருமந்திரம் - கண்மணி பெருமை “ உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோத மாமே விளக்கம் : மனிதர் தேகத்தில் பர ஒளியாக விளங்கும் சுத்த சிவம் - இமையோரும் தவசிகளும் யோகிகளும் வணங்கும் சிவம் , கண்மணி ஒளியில் கலந்து விளங்குகிறான்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.