Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
திருமந்திரம் - ஆன்ம அனுபவம் “
திருமந்திரம் - ஆன்ம அனுபவம் “
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே 667
விளக்கம் :
சுழிமுனை நாடியினுளே நாதம் உண்டாக்கி கேட்டு , அதை பின் தொடர்ந்து சென்று , உச்சி அடைந்து , ஆன்மாவை கண்டு , அதனால் அங்கு விளங்கும் பகைவராம் இருளாம் மும்மலத்தை வெல்ல , அங்கு ஆன்ம ஜோதி மணி விளக்காய் நின்றதே
ஆன்ம அனுபவம் பெறுவது பத்தி விளக்குகிறார் திருமூலர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.