Saturday, March 7, 2026

திருமந்திரம் – ஆன்மா / பிரம்மம் – பிரம்ம ரந்திரம் பெருமை

திருமந்திரம் – ஆன்மா / பிரம்மம் – பிரம்ம ரந்திரம் பெருமை அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. விளக்கம் : ஆன்மா அடையத்தான் நாம் எல்லவரும் தவம் ஆற்றுவது ஐந்து தொழில் செய் தலைவர் ஆன்ம நிலைக்கு கீழ் தான் என அறிய வேணும் ஆன்மா / ஆன்ம குரு தயவில்லாமல் ஆன்மா விளங்கும் இடம் ஆகிய துவாதசாந்தப் பெருவெளி அடைய முடியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.