Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
“ ஜீவனின் பரிணாம வளர்ச்சியும் பயணமும் “
“ ஜீவனின் பரிணாம வளர்ச்சியும் பயணமும் “
கருவெளி இடுவெளி எனும் மாய இருள் வெளி உலகத்தில் இருந்து
மெய்ப்பதி வெளி எனும் துவாதசாந்தப்பத பெரு வெளி வரை வளர்ந்து
அதன் பின்னும்
சுத்த சுகாதீத பெருஞ்சுக வெளி சென்றடைவது
இதன் நடுவே
சித்துறு பொருளுறு வெளிகளும்
பர – பரம்பரம் – பராபர வெளிகள் உள்ளன
இதை எல்லாம் கடந்து உச்சி அடையணும்
அதற்குள் பலப்பல பிறவிகள் ஆகிடும்
இதை ஏழு கடல்களாகவும் சித்தரித்துளார் நம் முன்னோர்
இதை எழு நிலை மாடமாகவும் காட்டியுளார் வர்ணித்துளார் ஞானியர்
எழு வானம் ஆகவும் கூறியுளார்
இதை வெளிகள் உலகங்கள் கடல்கள் என கூறலாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.