Wednesday, March 4, 2026

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் – 5

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் – 5 உண்மைச் சம்பவம் – வடலூர் இம்மக்கள் எல்லவரும் வருடந்தோறும் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் கண்டு களிப்பர் – ஆனால் அந்த வருடம் அப்படி செல்ல இயலாத நிலை மக்கள் ஒரே வருத்தத்துடன் இருந்தனர் பார்த்தார் வள்ளல் எல்லவரையும் ஓர் திடலில் குழுமச் செய்தார் பெரிய வேட்டி இரு கம்பத்தில் கட்டச் செய்தார் பின் என்ன ?? சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் நேரலை தான் – அவர் ஒளிபரப்பச் செய்தார் 1800 களில் இதை செய்து முடித்தவர் வள்ளல் பெருமான் ஆனால் யாரும் எப்படி இது சாத்தியமானது என அவரிடம் கேட்கவிலை அவரும் சொல்லவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.