Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
ஆருத்ரா தரிசனம் – 2
ஆருத்ரா தரிசனம் – 2
“ வியாக்கிர பாதர் ”
இவரும் பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் சுத்த சிவத்தின் நடனம் கண்டதாக புராணங்கள் கூறுகிறது
இதன் உண்மை என்னவெனில் ??
வியாக்கிர பாதர் என்பது மனிதர் அல்லர்
அது தத்துவ விளக்கம்
வியாக்கிரம் = புலி – சமஸ்கிருதத்தில்
பாதர் = திருவடி
புலி பாய்ச்சலுக்கு பெயர் போனது போல் , பார்வையும் பாய்ச்சலுக்கு பெயர் போனது
அதனால் பார்வை புலிக்கு ஒப்பீடு செய்யப்பட்டது
உவமானம் கொடுக்கப்பட்டது
பார்வையில் திருவடி இருப்பதால் , வியாக்கிர பாதர் என்று மனித உருவகம் செய்யப்பட்டது
பார்வை திருச்சிற்றம்பலத்தில் வரை ஏறி அதனுள் புகுந்து சிவத்தின் அசைவை நடனத்தை அங்கு கண்டது , களித்தது என்பது பொருள்
கடவுளர்கள் யார் ??
ஐந்து தொழில் செயும் ஐவர் தான்
படைத்து காத்து கரந்து மறைத்து அனுகிரகம் புரி ஐவர் தான்
அயன்
மால்
ருத்திரன்
மகேஸ்வரன்
சதாசிவன்
வெ ங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.