Monday, March 2, 2026

தவம் பெருமை

தவம் பெருமை குதம்பைச்சித்தர் பாடல் தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள் அவநிலை யாவாரடி குதம்பாய் அவநிலை யாவாரடி. தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச் சிவமது கைவசமே குதம்பாய் சிவமது கைவசமே. இதுக்கு பொருள் தேவையிலை நம் சன்மார்க்க அன்பர்க்கு மிக மிகப் பொருந்தி வரும் பாடல் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.