Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
இச்சா கிரியா ஞான சக்திகள்
இச்சா கிரியா ஞான சக்திகள்
இந்த சக்திகள் தான் ஜீவனை இயக்கும் 36 தத்துவங்களை இயக்குகின்றன
ஐந்தொழில் செய் தெய்வங்களை இயக்குகின்றன
இவைகள் மூன்று வெளிகள் கலைவெளி உயிர் வெளி சுத்த நல் வெளியில் இருந்து செயல்படுகின்றன
இந்த மூன்று சக்திகளை கடந்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் பிரம ஞானம் அடைய முடியும்
ஒழிவில் ஒடுக்கம் : இச்சா ஞான கிரியைகள் ஒழிந்த விடம் பரை
பரை - ஆன்மா ஆகும்
இந்த மூவரும் தான் மும்மலம் – 7 திரைகளாக வள்ளலார் காட்டியுளார்
எல்லாம் கஷ்டம் கஷ்டமே தான் எதுவும் சுலபமில்லே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.