Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
பசி ஒழிக்கும் தந்திரம் - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி
பசி ஒழிக்கும் தந்திரம் - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி
மூல நெருப்பைவிட்டு மூடிநிலா மண்டலத்தில்
பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்??
விளக்கம் :
மூலமாகிய சுழி வாசலில் சுத்த உஷ்ணத்தை தவத்தால் உண்டாக்கி , நல்ல மருந்தாகிய சுக்கிலத்தை மும்மண்டலமாம் நிலா மண்டபம் மேலேற்றி , அங்கிருந்து அமுதமாகிய பாலை இறக்கி உண்டால் , பசி எப்போதும் நீங்கும்
சுமார் 12 ஆண்டுக்காவது பசி இருக்காது – மணிமேகலை காய சண்டிகை கதை நோக்கவும் – புரியும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.