Wednesday, March 4, 2026

பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம்

பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம் பாவை நோன்பு = பெண்கள் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பென கொள்வர் அது தவறு பாவை நோன்பு = கண்ணில் இருக்கும் மணியான ” பாவை ” செய்யும் தவம் ஆகும் அந்த தவம் எப்படிப்பட்டது எனில் = அது உலகை நோக்காது , அது தன் அகத்திலே – உள்ளேயே நோக்குதல் ஆகும் இவ்வாறிருந்தால் தான் கண்ணனாகிய ஆன்மாவைத் தரிசிக்க முடியும் என்பது உண்மை அதாவது கண்கள் மேல் நோக்க வேண்டும் – கேசரி . சாம்பவி முத்திரை மாதிரி வள்ளல் பெருமான் : நிராலம்பனம் என்பார் இந்த பயிற்சியால் இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும் எட்டிரெண்டு 8 *2 சேரும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.