Wednesday, March 4, 2026

வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2

வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2 இராப்பத்து பகல் பத்து உற்சவம் இந்த வைபவம் இதனுடன் கொண்டாடப்படும் இது வழக்கம் ஏன்?? பெருமாள் /ரங்கனாகிய ஆன்ம ஒளி பத்தாம் வாசலில் இரவு பகல் ஆகிய ஒளி இருள் கலந்த இடத்திலும் , துவாதசாந்தத்திலும் விளங்குவதால் , இந்த சடங்கு செய்கின்றார் ஆண்டு தோறும் பத்தாம் வாசல் தான் துவாதசாந்தம் அதனால் 10 நாள் பகல் உற்சவம் , 10 நாள் இரவு உற்சவம் இருள் ஒளி கலப்பு நம் தூர்தர்ஷன் அடையாளம் போல் இருக்கும் வெண்மையும் கருப்பும் கலந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.