Saturday, March 14, 2026

சித்த புருஷர் போகர் – இறையுதிர் காடு

சித்த புருஷர் போகர் – இறையுதிர் காடு - சித்தர் வல்லபம் - பழனி தண்டபாணி ஆண்டி கோலத்தை நவபாஷாணமாக சிலை செய்த அற்புத சித்தர் இந்த வரலாற்று செய்திகள் சம்பவங்கள் இந்திரா சௌந்தரராஜன் நாவல் இறையுதிர் காடு விவரிக்குது 1 சித்தர் நெறி சாமானியர்க்கு கூடுவதும் சித்தன் ஆவதும் கர்மபலத்தாலே அல்லாது கற்று பழகி வருவது அல்ல 2 தங்கம் வெள்ளி உலோகம் அருட்கதிர்களை ஈர்க்கும் வல்லமை உடைத்து 3 உணவு உண்ணுதலில் உணவை நன்கு பிசைந்து உள்ளங்கை படுமாறு பிசைந்து உண்ண வேணும் உண்ட பின் , எச்சிலால் கை விரல்களை சுத்தம் செய்ய வேணும் 4 சமாதி விளக்கேற்றி வைத்து வழிபட்டால் கர்ம பலம் குறையும் அன்னதானம் இட்டால் பல தலைமுறைக்கு சோத்து பஞ்சம் வாராது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.