Saturday, March 14, 2026

கன்னிமூல கணபதி – மூல ராமர் – சன்மார்க்க விளக்கம்

கன்னிமூல கணபதி – மூல ராமர் – சன்மார்க்க விளக்கம் மூலம் என்றால் முதுகுத்தண்டு அடி அல்ல உலகம் கற்பிப்பது போல அது கழுத்துக்கு மேல் சிரசில் இருப்பது மூலமாகிய இடத்தில் பஞ்சேந்திரியங்கள் கூட்டு சேர்க்கை நடக்கும் இடமும் அது தான் கணபதி தோன்றும் இடம் சுத்த ஜீவனாகிய ஸ்ரீ ராமன் உருவாகும் இடமே மூலம் அதனால் மூல கணபதி – மூல ராமர் எனவும் பேர் மூலம் ஆகிய இடத்தில் தோன்றியவர் தான் மூலர் திருமூலர் அவர் பிறந்தவர் அல்லர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.