Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
சித்தர் வல்லபம் - போகர் அருள் அற்புதம்
சித்தர் வல்லபம் - போகர் அருள் அற்புதம்
சித்தர்கள் கோள்கள் காலம் கடந்தவர்கள்
பஞ்ச பூதம் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்
உண்மை சம்பவம் – 2026
எனக்கு 8ல் சனி – ஜென்ம கேது
அதனால் உடல் நலிவு – மன வேதனை – மன அழுத்தம் – தூக்கமின்மை என பல இன்னல்கள்
இறையுதிர் காடு - நூல் படிக்க ஆரம்பித்ததிலிருந்து போகர் அடிக்கடி விஷனில் வந்த வண்ணம் இருந்தார்
விஷன் : தவ முறை கூட அவர் செய்வது மாதிரியே என் பயிற்சியும் அமைந்துள்ளது - கேசரி
இந்த உடல் மன பிரச்னைக்கு இவர் இரு கிரகங்களையும் - சனி கேது - கோவிலில் நவகிரக சன்னிதியில் தலை கீழ் தொங்க விட்டுவிட்டார்
பின் ஒரு வாரமாக மன பாரம் குறைந்து தெளிவாக இருக்கிறேன் – நிம்மதியாக தூங்குகிறேன்
எண்ண ஓட்டம் குறைந்துளது
எனக்கோ வியப்பு மேல் வியப்பு
ஆஹா என்ன அற்புதம் அற்புதம் ??
நான் ஏதும் வேண்டாமலே நிகழ்ந்த அற்புதம்
இது தான் வினைகள் தீர்த்துக்கொள்வது என்பது
இதுக்கும் தகுதி – பக்குவம் அருள் இருக்க வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.