Tuesday, March 3, 2026

திருமந்திரம் – ஒளி தேக சித்த

திருமந்திரம் – ஒளி தேக சித்தி “ சிவயநம என செம்பு பொன்னாகும் “ “ சிவயநம எனும் குளிகையிட்டு செம்பொன் ஆக்குவன் தன் கூட்டையே “ இது சமய மதத்தில் விளங்கு பஞ்சாக்கரத்தை வைத்து செயும் காயகல்ப வித்தை ஆகும் அப்படி எனில் ?? இதை வெறுமனே வாயால் உரைப்பது அன்று இதை அனுபவமாக தவத்தில் கொண்டு வந்து காயசித்தி செய்து கொள்வதாகும் அதாவது பஞ்ச இந்திரியங்களையும் ஒன்றாக்கி அடக்கி , தவத்தால் சிரசிலே ஏற்றி அதை மீட்டும் உடலில் பரவச் செய்தால் , உடல் சித்தி ஆகும் என்றவாறு செம்பொன் அம்பலத்தில் இருந்து இறங்கும் அருள் ஒளிகள் உடலை காயசித்தி செயும் நினைவில் கொள்க : முதுகுத்தண்டின் அடியில் இருந்து ஏற்றி அல்ல உலகை நம்பி ஏமாற வேண்டாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.