Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
வைகுண்ட வாசல்
வைகுண்ட வாசல்
நாளை இந்த வாசல்
வைணவ தலங்களில் திறப்பர்
நம் உடலில் எங்கே என கேட்டால் ??
எந்த வீடியோவும் பதிலளிக்காது
அவர்க்கு தெரியாது
தெரிந்ததெலாம் விரதம் பூஜை
நம் புராணம் :
வைகுண்ட வாசல் கோவிலுக்கு வடக்கே என்கிறது
கோவில் தெற்கு அது சிரசு
மேலும் அது நெற்றி நடு
அதன் கீ்ழ் வடக்கு
அது புருவ மத்தி
அங்கு தான் வைகுண்ட வாசல் இருக்கு
இதை தவத்தால் சாதனையால்
எட்டிரெண்டு சாவியால் திறக்கணும்
இதை உலகம் சொல்லாது அறியாது
உலகை நம்பினால் மோசம் போவோம்
ஜாக்கிரதை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.