வைகுண்ட ஏகாதசியும் மதுரை சித்திரைத் திருவிழாவும்
ரெண்டு விழாவுமே ஒரே பொருளை யோக அனுபவத்தைத் தான் கூற வருது எனில் வியப்பாக இல்லை
ஆமாம் உண்மையாக அப்படித் தான்
வைகுண்ட ஏகாதசி அன்று
பெருமாள் ரங்கன் வைகுண்ட வாசல் ஆம் ஏகாதச வாசல் வழியாக வந்து பக்தர்க்கு அருள் பாலிப்பார்
சித்திரைத் திருவிழாவிலோ
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள் செய்வார்
வைகுண்ட வாசல் என்பது சுழி வாசல்
சதா எரியும் ஐம்பூத புலன்கள் தான் ஐந்து குண்டம்
அது வைகுண்டம் ஆனது
அது வழியாக ஜீவன் ஆகிய ரங்கன் பெருமாள்
சுழி வாசல் வழியாக
சுழிமுனையில் இறங்குவது தான்
வைகையில் கள்ளழகர் இறங்குவதாக
ஒரு திருவிழாவாக காட்டியுள்ளார் நம் முன்னோர்
வைகை தான் சுழி நாடி
இன்றைய காலகட்டத்தில்
இதெல்லாம் ஆய்வு செய்து
விளக்கிச் சொல்ல ஆள் இல்லை
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.