Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
ஜீவர்கள் பரிணாம வளர்ச்சி – பக்ஷம்
ஜீவர்கள் பரிணாம வளர்ச்சி – பக்ஷம்
அருட்பா உரை நடையில் :
சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – 5
அணு/ பரமணு பக்ஷம் :
அசாதாரண பாகம் / அபக்குவம் :
மருந்து உணவு மூலம் குழந்தை பிறத்தல்
நம் நிலை, சாதாரண ஜீவர் அபக்குவ நிலை இது
இதிலிருந்து மேலேறி தவத்தால் மேலேறி பக்குவத்துக்கு ஏறணும்
வாயால் உரைத்தது நடக்கும் அளவுக்கு உயரணும் – சம்பு பக்ஷம்
கர்ணன் பிறப்பு மாதிரி
இதில் நம் உடல் அமைப்பு ஆயுள் கல்வி அறிவு எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள்ள முடியும்
பின்னும் தவத்தால் மேலேறி , அருள் வல்லபத்தால் , ஜட பொருளையும் அறிவுப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றிருத்தல்
இது விபு பக்ஷம்
இதை தான் வள்ளல் பெருமான் :
“ அருள் பெறில் ஓர் துரும்பும் ஐந்தொழில் செயும் “
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.