Wednesday, March 4, 2026

சாகாக்கல்வி பெருமை – கொடுத்து வைத்தவர் ஆர் ??

சாகாக்கல்வி பெருமை – கொடுத்து வைத்தவர் ஆர் ?? ஒரு வியாபார பொருள் உத்தி – புதிய படிப்பு ஆர்க்கும் அதிகம் தெரிந்திடா வேளையிலே பிரபலம் ஆகா வேளையிலே நாம் கண்டுபிடித்து அதை ஆரம்பிப்பது செயல்படுத்துவது மிகவும் லாபமானது போல் தான் சாகாக்கல்வியும் சாகாக்கல்விக்கான இறுதி கடைனிலை பரிமாணம் இப்போது தான் உலகுக்கு பிரபஞ்சம் தெரியப்படுத்தியுளது மனிதர் கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிணாமத்தில் சுமார் 150 ஆண்டுகளாகத் தான் உலகுக்கு இது தெரிய வந்திருக்கு – வள்ளலார் பிறந்த பின் இது காறும் பூர்வ ஞான சிதம்பரம் அதன் அனுபவமே இருந்த நேரத்தில் வள்ளலார் தான் அவர்க்கு பின் தான் உத்தர ஞான சிதம்பரம் அதன் அனுபவமே உண்மையான சாகாக்கல்வி அளிக்கும் ஞான தேகம் ஞான சித்தி மரணமிலாப்பெருவாழ்வு அளிக்கும் என உலகம் கண்டுள்ளது எப்படி எனில் ? உத்தர ஞான சிதம்பரம் உள் நுழைவதில் தான் உண்மையான சாகாக்கல்வி இருக்கு இது வரையில் உண்மையான சாகாக்கல்வி வெளிப்படவில்லை என்பது உண்மை இந்த இக்கட்டான வேளையிலே நெருக்கடியிலே எனக்கு சாகாக்கல்வி தரம் அதன் முழு விவரம் தெரிவிக்கப்பட்டிருப்பது நினைக்கும் போது நான் எவ்வளவு கொடுத்து வைத்த பிறவி ஜீவன் என எனக்குத் தெரியுது இதன் முழு பரிமாணம் தெரிய வர எனக்கு 30 ஆண்டுகள் ஆனது படிப்படியாக கற்றுக்கொடுத்தார் சூக்கும தேகம் – காரண தேகம் – பின்னர் ஒளி தேகம் / சாகாக்கல்வி நான் கொடுத்த வைத்த பிறவி மட்டுமல்ல என் ஆன்மா – வெகு சீக்கிரத்திலே அதன் லாபம் ஆம் ஆன்ம லாபம் அடையப்போகும் பிறவி நம் சன்மார்க்க அன்பர் ஜீவகாருண்ணியம் என்றால் அன்னம் சோறு போடுதல் என்ற அளவிலே சன்மார்க்கம் வைத்துள்ளார் பயிற்சி அனுபவம் ஏதுமிலாமலே போய்க்கொண்டிருக்கிறது என்பது உண்மை ஆகவே இந்த சாகாக்கல்வி கற்றுக்கொள்பவர் எவரோ ?? அவர் எல்லவரும் கொடுத்து வைத்த ஜீவர் ஆவர் அவர் ஆன்மா லாபம் அடையும் வழியில் பயணிக்கும் என்பது உறுதி திண்ணம் முன்பு நான் கொண்டிருந்தது இந்த வேகமான உலகத்திலே ஆர் 2 மணி நேரம் தவம் ஆற்றுகிறாரோ ? அவர் கொடுத்து வைத்த பிறவியர் ஆனால் இப்போது அதை மாற்றியமைத்தது இந்த சாகாக்கல்வி ஆர் இந்த வித்தை கற்றவரோ ?? அவர் தான் அது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.