Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
திருவடி பெருமை - கண்மணி தவம் பெருமை "
திருவடி பெருமை - கண்மணி தவம் பெருமை "
திருவாசகம்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
“ கண்ணகத் தேநின்று களிதரு தேனே “
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம் :
அதாவது ஆன்ம சாதகர்க்கு – பயிற்சி மேற்கொள்வோர்க்கு – திருவடிகள் சுத்த சிவம் கண்ணில் நின்று இன்பம் களிப்பு தரும்
தேவர்களுக்கும் எட்டா பொருளும் எளிதாக கண்ணில் காட்சி தந்து இன்பம் அருளும் என்றவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.