Wednesday, March 4, 2026

ஆரத்தி சன்மார்க்க விளக்கம்

ஆரத்தி சன்மார்க்க விளக்கம் எனில் ?? அகரமாகிய இருளில் விளங்கும் ஆன்ம ஒளி தான் ஆரத்தி அ - ஆன்மா இருக்கும் அகரம் இடம் ரா - இருள் இரவு தீ - ஆன்ம ஜோதி அதனால் கோவிலில் லிங்கத்துக்கு தெய்வத்துக்கு காட்டும் கற்பூர தீபத்துக்கு ஆரத்தி என அழைக்கின்றார் இதுவே மருவி பெண் பேர் ஆர்த்தி என்றாயிற்று ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.