திருமந்திரம் – சுழி பெருமை “
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே
விளக்கம்:
அதாவது உடல் இயக்கத்துக்கு அவசியமான இடம் வலமாகிய இடகலை பிங்களை சுவாசத்தை மத்திய நாடியாம் சுழினையில் இயக்கச் செய்தால் , தச நாதம் கேட்கலாம் , சுத்த சிவத்தின் நடமாம் அசைவை காணலாம்
இது சத்தியம் – அந்த சிவத்தின் மீது ஆணை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.