Wednesday, March 4, 2026

வள்ளல் பெருமான் நடத்திய அற்புதங்கள்

வள்ளல் பெருமான் நடத்திய அற்புதங்கள் Collective dematerialization – Real incident in Vallalars Life உண்மை சம்பவம் – சென்னை திருவொற்றியூர் ஒரு சமயம் அவர் நண்பர் குழாமுடன் திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர் நல்ல மழை அவர் பாதி தூரம் கடந்து விட்டிருந்தனர் அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர் வள்ளல் பெருமான் அவர் எல்லாரையுமே ஒரு மர்மமான குறுக்கு வழி மூலம் ஒரு நொடியில் கோவிலில் சேர்த்துவிட்டாராம் மக்களுக்கு எதுவுமே புரியவிலையாம் அதிர்ச்சியும் வியப்பாம் மக்களுக்கு இது ஞான சம்பந்தர் பெருமான் தன் பெருமணத்தின் போது நல்லூரில் அதைக் காண வந்திருந்த அனைவரையும் ஜோதியில் கலக்க வைத்த மாதிரி ஒத்திருக்கு என்றால் மிகையல்ல ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.