Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள்
வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள்
விஞ்ஞானமும் – மெய்ஞ்ஞானமும்
விஞ்ஞானம் : A Particle can be at two diff locations at the same time
இதை உண்மை என நிரூபிக்கும் மெய்ஞ்ஞானம் :
வள்ளல் பெருமான் ஒரே சமயத்தில் பல இடத்தில் சஞ்சரித்துள்ளார்
உண்மை சம்பவம் - கடலூர்
ஒருவர் , வள்ளலாரின் தொண்டர் மகன் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக
ஆக இருந்தார் , மரணத்தை எதிர் நோக்கி
அப்போது வள்ளலார் அங்கு பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்
ஆனால் அவர் அந்த நோயாளி வீட்டுக்கு சென்று திரு நீறு பூசி உடல் குணம் அடைய செய்தார்
மறு நாள் அவர் தன் மகனை அழைத்து வள்ளலாரை காண வண்டி கட்டி கூட்டி வந்தார்
அப்போது அவர் அறிந்த அதிர்ச்சித் தகவல் :
வள்ளல் பெருமான் அன்றிரவு முழுதும் அங்கு பிரசங்கம் செய்து வந்தபடி இருந்தது என்பது
விஞ்ஞானம் கூற்றை மெய்ஞ்ஞானம் நிரூபித்துவிட்டது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.