Wednesday, March 4, 2026

ஆத்யா – ஆராத்யா - சன்மார்க்க விளக்கம்

ஆத்யா – ஆராத்யா - சன்மார்க்க விளக்கம் தியா - விளக்கு/ ஒளி ஆ – பசு ஜீவன் ஆக ஜீவ ஒளி தான் ஆத்யா இந்த ஒளி ஆரம் ஆகிய மாலை மாதிரியாக அலங்கரித்தால் அது ஆராத்யா ஆகும் எல்லாவற்றிலும் ஆன்மீகம் தெய்வீகம் கலந்திருப்பது தான் சனாதனம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.