Wednesday, March 4, 2026

இறை காணும் முறை 2

இறை காணும் முறை 2 கண்ணாடி மூலமும் இடுக்கில் வழியாக இறை தரிசனம் என்பதைத் தான் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையில் கண்ணாடிக்கு பின் ஜோதி வைத்து இருக்கார் காணும் முறையாவது : தவத்தால் இரு கண் மேலேத்தி சுழி நாடியினுளே இடுக்கிலே ஆன்ம ஒளி தரிசித்தல் ஆகும் அதுக்கு முன் 7 திரைகள் என்பது மும்மலங்கள் அப்ப சமய மதம் எப்படி தப்பாகும் ?? ரெண்டும் ஒத்துத் தானே போகுது ?? ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.