Wednesday, March 4, 2026

புராணம் பெரும

புராணம் பெருமை நம் புராணம் கூற வரும் செய்தி உயிர்கள் எமன் எடுத்து சென்றால் சரி நாமே தற்கொலை செய்து கொண்டால் அதை எடுத்து செல்வதில்லை அவைகள் பேயாக பிசாசாக அலையும் நேரம் வரும் வரை – பின் மேலே செல்லும் இதை நிரூபிப்பது தான் இந்த பதிவு எனக்குத் தெரிந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் குடும்பத்தகராறு விஷனில் – அந்த உயிர் அவர்கள் வீட்டின் முன்னே இருந்து வைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தது 16 நாள் காரியம் முடிந்த பின் அந்த உயிர் பேயாக மாறிவிட்டது ஆகையால் தற்கொலை என்பது பிரச்னைக்கு தீர்வல்ல அது தொடர்கதை ஆகி பிரச்னைகள் நீண்டு கொண்டே போகும் அதுக்கு தான் மரணத்தைப்பத்தி சரியான தெளிவு வேணும் அதுக்கு நம் இதிகாச புராணம் – அதில் வரும் கிளை கதைகள் படிக்க வேணும் என்பது தான் அதுக்குத்தான் மெனக்கெட்டு சொல்லி வைத்திருக்கார் நம் முன்னோர் சும்மா இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.