Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
கந்த புராணம் – சன்மார்க்க விளக்கம்
கந்த புராணம் – ரத்தினச் சுருக்கம்
( சன்மார்க்க விளக்கம் )
காமன் மன்மத பாணம் எய்ய
ஆண் காமமுற்று பெண்ணிடம் கூட
விந்து உருகி நாதத்துடன் கூட
கரு உருவாகி
பத்து திங்கள் கழித்து
குழந்தை பிறக்கும்
இது உலக நியதி – புற அனுபவம்
பஞ்ச இந்திரியங்கள் ஒன்றாகக் கூட
பரவிந்து ( சிவம் ) மேலேறி
சுழுமுனையில் பர நாதத்துடன் ( சக்தி ) கூட
சண்முகமணியை உதிப்பித்து
மும்மலமாம் சூரபதுமனை அழிக்கும்
இது அக அனுபவம்
சன்மார்க்க விளக்கம் :
முருகன் வேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார் என்பது
வேல் = சுத்த உஷ்ணம்
சூரபதுமன் = வண்ணத் திரைகள்
சுத்த உஷ்ணத்தினால் மலங்கள் கழிந்து – திரைகள் எரிந்து – ஆன்மா பிரகாசிக்கும்
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.