Wednesday, March 4, 2026

நெத்திச்சுட்டி – சன்மார்க்க விளக்கம் “

நெத்திச்சுட்டி – சன்மார்க்க விளக்கம் “ 1 இந்த ஆபரணம் பெண்கள் அணிவது இந்த கல் பதித்த நகை நெற்றி வகிடில் பதியுமாறு அணிவர் 2 “ நெற்றியில் நவமணிச்சுட்டியும் “ - கந்த சஷ்டி கவசம் இதன் உண்மை விளக்கம் : பிரணவத்தின் சூக்கும ஒளிகள் சிரசின் பிடரி மார்க்கமாக ஏறி வரும் ஒளி விடும் கல் / நவமணி : 9 சூக்கும பிரணவ ஒளிகள் வகிடு – மேலேறும் பாதை ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.