Saturday, March 14, 2026

சாகாக்கல்வி – ஞானியர் ஒற்றுமை

சாகாக்கல்வி – ஞானியர் ஒற்றுமை 1 திருவடிப் பெருமை பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும் பிறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோ அறமார் புகழ்த்தில்லை “ அம்பலவாணர் அடிக்கமலம் “ மறவாதிரு மனமே இது காண் நல்மருந்துனக்கே 2 வள்ளல் பெருமானார் சாகாக்கல்விக்கு ஏது – ஆசான் திருவடி மறவாதிருப்பது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது – சாகாதிருக்க வேணுமெனில் நம் நினைவு சதா திருவடி மீது இருக்க வேணும் ஒரு நொடி கூட பிரியக்கூடாது என்பதாம் எப்படி ஞானியர் ஒற்றுமை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.