பார்ப்பான் – சன்மார்க்க விளக்கம் 5
பட்டினத்தார் பாடல்
கங்குல்பக லற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி !
பங்க மழித்தாண்டி, பார்த்தானைப் பார்த்திருந்தேன்
விளக்கம் :
பட்டினத்தார் தன் அனுபவமாகிய பார்ப்பான் ஆகிய ஆன்மா , தன் சுயத்தை தான் பார்த்ததாக பாடுகிறார்
உண்மையில் ஆன்மா தான் பார்ப்பான்
ஆனால் உலகம் என்ன நினைக்குது பழி ஆர் மீது போடுது ??
உலகம் தராதரம் இலா மனிதரால் ஆனது
அதை நம்பக்கூடாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.